1.
என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன்
பற்றாசையால் உம்மை விட்டேன் நான் அலைந்தேன்
நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் – என்றும்
2.
அதோ சமிபமே பிதாவின் வீடுதான்
என் ஞானக்கண்கள் காணுமே மின்னும் பொன்னகர் வான்
துாயதோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே
என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே – என்றும்
3.
கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர்
இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருளுவர்
என் பக்கம் தீங்கிடின் தப்பாமலே நிற்பேன்
கைதுக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன் – என்றும்
4.
என் ஜீவன் போகும் நாள் கிழியும் இத்திரை
சாவை அழிப்பேன் சாவினால் சாகா உயிர் பெற்றே
என் நாதரைக் காண்பேன் நின்று களிப்புடன்
சிம்மாசனத்தின் முன் செல்வேன் என்றும் கர்த்தாவுடன் – என்றும்
1.
endrum karththavudan nan kudi vazhuven
ivvakkinal saka varan seththalum jeevippen
parrasaiyal ummai vidden nan alainththen
nadondrum vazhi nadanththe vin vaddaik kidduven – enrum
2.
atho samepame pithavin veeduthan
en njanakkankal kanume minnum ponnakar van
thuyathor sudhanthdharam nan nesikkum nade
en aavi meleruchalem serath dhavikkume – enrum
3.
karththavutan endrum pithave ingkum neer
ivvakkai niraiverravum sithdham kontaruluvar
en pakkam dhangkidin dhabbamale nirpen
kaithukki ennaith thangkidin poradi velluven – enrum
4.
en jeevan pokum nal kizhiyum iththirai
savai azhibben savinal saka uyir berre
en nadharaik kanben nindru kalipputan
simmachanaththin mun selven endrum karththavutan – enrum